என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரிய நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கை கூடிவருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்களால் பலன் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பர். வருமானம் திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சியை முன்னிட்டு புதிய பங்குதாரர்களை சேர்க்க முடிவெடுப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உருவாகலாம்.






