என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப்பணி தொடரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். பயணம் பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். திடீர் வரவு உண்டு. வியாபாரத்தில் ஏற்பட்ட விரோதம் விலகும். வளர்ச்சி பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். கூட்டு தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சலுகைகள் கிடைத்து சந்தோஷம் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வியாபார விருத்தியுண்டு. வருமானம் உயரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    ×