என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். பயணங்களால் தொல்லை உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்கும் முயற்சி கைகூடும். முக்கிய பிரமுகர் ஒருவரின் சந்திப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முயற்சி முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திலிருந்து மாறுதல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிகரம் போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகை கைகளில் புரளும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். கடிதங்கள் நல்ல செய்தியை கொண்டுவந்து சேர்க்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உதவி கிடைக்கும். நீண்டநாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்களை தீட்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.

    ×