என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். தொழில் முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். விரோதங்கள் மறையும். நண்பர்கள் உதவியுடன் நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். செல்வாக்கு உயரும். உறவினர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க விதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீர்கள். பழைய கடனை கொடுத்து மகிழும் வாய்ப்புக் கிட்டும். நட்பால் நன்மை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வதில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் நடைபெறும் நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் வந்த பிரச்சினை தீரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தனவரவு திருப்தி தரும். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    ×