என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும்.சொந்த பந்தங்களின் பகை மாறும்.தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வெளியூரில் இருந்து வியக்கும் தகவல் வரலாம். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். கடித போக்குவரத்து கனிந்த தகவலை தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் பணியாளர் தொல்லையுண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உதிரியாகக்கிடந்த உறவுகள் ஒட்டிக் கொள்ளும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் ஒத்துவருவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் உருவாகலாம். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாக பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சினை இன்றுநல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் உதவி கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குதூகலம் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.






