என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் வந்து சேர நந்தியை வழிபட வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. உங்களின் நிர்வாக திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உறவினர் பகை மாறும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பண நெருக்கடி அகலும். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.






