என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திறமைகள் பளிச்சிடும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். புதிய வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. வெளியூரிலிருந்து விமர்சனங்கள் வரலாம். சேமிப்பில் சிறிது கரையும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேற கையிருப்பை கரைக்க நேரிடும். ஆரோக்கியத்தொல்லை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சகோதர உறவு பலப்படும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்குமுக்கிய புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வெளியுலக தொடர்புகள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சி பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும் கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். அண்ணன் தம்பிகளின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி திரும் நாள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். முன்னோர்களின் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்போடு திடீர் முன்னேற்றம் ஏற்படும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.






