என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்பந்தமாக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவர். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் உதவி கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் விலகும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சி பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றத்திற்கு பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில்வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறும் வாய்ப்பு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ செய்தி வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மங்கல பொருட்களை வாங்குவதில் மனதை செலுத்தும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கிட்டும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    ×