என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோக ரீதியாக இடமாற்றம், இலாகா மாற்றம் வந்துசேர்வதற்கான அறிகுறி தோன்றும். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லை அதிகரிக்கும்.


    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தவல் ஆச்சரியமளிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.




    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். உறவினர்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்கள்

    அருகில் இருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும் நாள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.


    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும் சுபவிரயங்களுக்காக செலவிடுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாக பேசி காரியங்களை சாதிக்கும் நாள். பயணம் பலன் தரும். உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட சிலர் மனம் மாறுவர். நண்பர் ஒருவர் நல்ல காரியத்திற்கு துணையாக இருப்பர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். சொன்னசொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் உண்டு. தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். உடல் நலம் சீராகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அரசு வழி காரியங்களில் அனுகூலம் உண்டு. சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். பகையொன்று நட்பாகலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும்.

    ×