என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்துதவுவர். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.


    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.


    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.




    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழியில் அனுகூல தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.


    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வரவும், செலவும் சமமாகும் நாள். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகைமாறும். தொழில் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பயணம் பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தேகநலன் சீராகும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். உடல்நலம் சீராகும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கோரிக்கைகள் நிறைவேறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட வீணான குழப்பங்கள் மாறும். அலுவலகத்தில் பணிபுரியும்பொழுது விவாதங்களை விலக்குவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். எதிர்பார்த்தபடியே தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கி செல்லும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.




    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    விரோதங்கள் அகல விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிரப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். செயலில் வேகம் காட்ட வேண்டாம். வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    ×