என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமண பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் உயரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். கருத்து வேறுபாடுகள் மறையும். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சுபச்செய்தி வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பயணத்தால் விரயம் உண்டு. முன்பின் தெரியாதவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகலும் நாள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஆதாயம் வந்தாலும் விரயங்கள் இருமடங்காகலாம். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவிர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் முன்னேற்றம் கூடும். பயணம் பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரியும் ஒருவரால் நன்மை ஏற்படும்.


    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர்பார்த்த காரியம் இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் நாடி வரும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கூடப் பிறந்தவர்களின் உதவி உண்டு.


    ×