என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும். உத்தியோக முயற்சி கைநழுவி செல்லும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உன்னத வாழ்வமைய உறவினர்கள் ஒத்துழைப்பு செய்யும் நாள். சுப செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிதிநிலை உயரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுகூலம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். கருத்து வேறுபாடுகள் மறையும். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் மேலோங்கும். வீண் வாதங்களை விலக்குவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்
மேஷம்
இன்றைய ராசி பலன்கள்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பணம் எண்ணும் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். அதிவிரயத்தால் அடுத்தவர்களிடம் கைமாற்று வாங்க நேரிடும். உறவினர்கள் உங்கள் மீது வீண்பழிகள் சுமத்தலாம். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழில் முன்னேற்றம் கைகூடும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்பப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். வரவு திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈா்க்கும்.






