என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈா்க்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அரசு வழியில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையை செலவிட நேரிடலாம். வீடு மாற்றம், இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரியமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்த கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
டெஸ்ட் 2
மேஷம்
test
மேஷம்
டெஸ்ட் story
மேஷம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும் நாள். நிச்சயித்த காரியத்தில் மாற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க விரயம் ஏற்படலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத் தக்க தகவல் வந்து சேரும்
மேஷம்
இன்றைய ராசி பலன்
தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உத்தியோக வாய்ப்புக் கிட்டும்.






