புதுச்சேரி

சாலை-வாய்க்கால் பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

சாலை-வாய்க்கால் பணி

Published On 2022-08-06 12:10 IST   |   Update On 2022-08-06 12:10:00 IST
  • உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
  • நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அதிகாரிகளிடம் இப்பணிகளை 4 மாதத்திற்குள் முடித்து கொடுக்கும்படி கென்னடி எம்.எல்.ஏ. அறியுறுத்தினர். 

Tags:    

Similar News