புதுச்சேரி

பயனாளிகளுக்கு உதவி தொகை ஆணையை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

பயனாளிகளுக்கு உதவி தொகை ஆணை

Published On 2023-01-16 09:59 IST   |   Update On 2023-01-16 09:59:00 IST
  • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் சமூக நலத்துறை மூலம் உடல் ஊனம், மனநிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை வழங்கினார்.
  • இதில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் சமூக நலத்துறை மூலம் உடல் ஊனம், மனநிலை பாதிப்பு,காது கேளாதோர், கண் தெரியாத பயனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை ஏற்ப மாதாந்திர உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்து அதற்கான அரசு ஆணையை 11 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News