புதுச்சேரி

அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்திய காட்சி.

பருவ மழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

Published On 2023-10-09 14:42 IST   |   Update On 2023-10-09 14:42:00 IST
  • பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
  • தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை அமை ச்சர் லட்சுமிநாராயணன் இன்று காலை ஆலோச னைக்கூட்டம் நடத்தினர்.

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு ஏற்படும் இடர்களை களைவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

வெள்ள நீரை வெளியேற்ற மோட்டார், பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தி னார். அதிகாரிகள் அனைவரும் 24மணி நேரமும் பணியில் இருந்து வெள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், 

Tags:    

Similar News