புதுச்சேரி

வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.திமு.க.வினர் மாலை

Published On 2023-01-19 10:38 IST   |   Update On 2023-01-19 10:38:00 IST
  • எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

புதுச்சேரி:

எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, நடராஜன் தலைமையில் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் தேவதாஸ், அரசப்பன், அழகர், இலியாஸ், தர்மலிங்கம், சுப்பிரமணி, மூர்த்தி, இளங்கோ, முருகன், ரவி, பரமசிவம், தண்டபாணி, ஜெயபால், பாண்டுரங்கன், தாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News