புதுச்சேரி
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது எடுத்த படம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்-கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- உப்பளம் தொகுதி அவ்வை நகரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசு-இனிப்புகள் வழங்கினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அவ்வை நகரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசு-இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க ஆதிதிராவிட பிரிவு துணை அமைப்பளர் தங்க வேலு, ஊர் தலைவர் அரிகிருஷ்ணன், ஆட்டோ சங்க தலைவர் மிஷேல், லாரன்ஸ், ரகுமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.