புதுச்சேரி

சாந்திலட்சுமி

புதுவை வீராங்கணைக்கு வெண்கல பதக்கம்

Published On 2022-08-04 14:51 IST   |   Update On 2022-08-04 14:51:00 IST
  • மலேசியா நாட்டில் மேலகாவில் 19-வது உலக கோப்பை பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது,
  • புதுவையை சேர்ந்த சாந்திலட்சுமி பங்கேற்றார்

புதுச்சேரி:

மலேசியா நாட்டில் மேலகாவில் 19-வது உலக கோப்பை பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் புதுவையை சேர்ந்த சாந்திலட்சுமி பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கும், புதுவை மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Tags:    

Similar News