புதுச்சேரி

நோயாளிகளுக்கு போர்வையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

நோயாளிகளுக்கு போர்வை-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-01-01 10:15 IST   |   Update On 2023-01-01 10:15:00 IST
  • ஆங்கில புத்தாண்டையொட்டி உப்பளம் திப்புராயப்பேட் மருத்துவமனை யில் உள்ள தொழுநோயாளிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி போர்வைகள் வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிரா விட அணி தங்கவேல், இளைஞர் அணி ராஜி,பலரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஆங்கில புத்தாண்டையொட்டி உப்பளம் திப்புராயப்பேட் மருத்துவமனை யில் உள்ள தொழுநோயாளிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி போர்வைகள் வழங்கினார். மார்கழி மாத குளிரை கருத்தில் கொண்டு அருகில் இருந்த முதியவர்களுக்கும் போர்வைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ெதாகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிரா விட அணி தங்கவேல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செய லாளர்கள் செல்வம், மணிகண்டன், ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News