புதுச்சேரி

ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி சார்பில் வளாக நேர்காணலில் 50 மாணவர்கள் தேர்வு நடந்த போது எடுத்த படம்.

வளாக நேர்காணலில் 50 மாணவர்கள் தேர்வு

Published On 2022-09-13 10:26 IST   |   Update On 2022-09-13 10:26:00 IST
  • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.
  • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி வளாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.சிறப்பு விருந்தினராக சென்னை தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் ஜீனு, கே .ஜான் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கான கல்லூரி வளாக நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ஜார்ஜ் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர் . முடிவில் பூங்குழலி ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News