செய்திகள்

சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை டூடுலால் கொண்டாடும் கூகுள்

Published On 2018-05-01 13:02 IST   |   Update On 2018-05-01 13:02:00 IST
உலகம் முழுவதும் மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர்களை கூகுள் நிறுவனம் டூடுலால் பெருமைப்படுத்தியுள்ளது. #MayDay #LabourDay
புதுடெல்லி:

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.



இந்நிலையில், உழைப்பாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை டூடுலால் கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது. உலக தலைவர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாய்க் மே தினத்தை முன்னிட்டு மணற்சிற்பம் வடித்து சிறப்பித்துள்ளார். #MayDay #LabourDay

Similar News