தமிழ்நாடு செய்திகள்

6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டோம்.. ஆனால்..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2026-02-02 21:48 IST   |   Update On 2026-02-02 21:48:00 IST
  • மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
  • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,

ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.

இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.

அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News