தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.அக்டோபர் 20ம் தேதி திங்களன்று தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், 17ம் தேதிக்கான (வெள்ளி) முன்பதிவு இன்று ஆன்லைன், ஆஃப்லைன் வழியே 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்தன.