தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

Published On 2026-02-17 09:23 IST   |   Update On 2026-02-17 13:12:00 IST
2026-02-17 06:38 GMT

10,588 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 

2026-02-17 06:38 GMT

கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

2026-02-17 06:37 GMT

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

2026-02-17 06:37 GMT

உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

2026-02-17 06:37 GMT

58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

2026-02-17 06:36 GMT

பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

2026-02-17 06:28 GMT

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைவிடாமல் தாக்கல் செய்து தனது உரையை நிறைவு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

2026-02-17 06:26 GMT

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை- அமைச்சர்

2026-02-17 06:25 GMT

இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி

2026-02-17 06:24 GMT

2025-26ல் தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9.52 லட்சம் கோடி

Tags:    

Similar News