TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
45 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 1.33 கோடி ஒதுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
500 தமிழ் இலக்கிய நூல்களை மொழி பெயர்க்க ரூ. 10 கோடி ஒதுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
45 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
இரு மொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மதுபான ஊழல் குறித்து கேள்வி எழுப்பி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-ஐ சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மூத்த அமைச்சர்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்.