தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2025-08-04 13:13 IST   |   Update On 2025-08-04 13:13:00 IST
  • தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.

* நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும்.

* தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.

* கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News