தமிழ்நாடு செய்திகள்

லுஃப்தான்சா சரக்கு விமானத்திற்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு

Published On 2024-10-29 09:07 IST   |   Update On 2024-10-29 09:07:00 IST
  • லுஃப்தான்சா கார்கோவின் அறிமுக சரக்கு விமானத்திற்கு தண்ணீர் அடித்து மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • லுஃப்தான்சா கார்கோ நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டு சரக்கு விமானங்களை இயக்குகிறது.

சென்னை விமான நிலையத்தில் லுஃப்தான்சா கார்கோவின் அறிமுக சரக்கு விமானம் LH8374 மீது தண்ணீர் அடித்து மாபெரும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

லுஃப்தான்சா கார்கோ நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டு சரக்கு விமானங்களை சென்னையில் இருந்து நேரடியாக ஐரோப்பாவிற்கு இயக்குகிறது. இதன் மூலம் வர்த்தகம் மேம்படுத்தப்படுகிறது. கண்டங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து நேரங்களை குறைக்க உதவுகிறது.

Tags:    

Similar News