தமிழ்நாடு செய்திகள்

போலி ஷேர் மார்க்கெட்..! விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சென்னை காவல்துறை

Published On 2025-10-26 17:22 IST   |   Update On 2025-10-26 17:25:00 IST
  • நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
  • பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

ஆன்லைன் பங்கு சந்தை மோசடி தொடர்பாக சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.

இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஆன்லைன் பங்கு சந்தை மோசடியில் இருந்து பொது மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News