தமிழ்நாடு செய்திகள்
இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்க முகப்பில் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி உள்ளார்.
- அதற்கு பதிலாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை :
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதவியை குறிப்பிட்டு இருப்பார்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்க முகப்பில் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி உள்ளார்.
அதற்கு பதிலாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.