தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

Published On 2023-09-26 10:32 IST   |   Update On 2023-09-26 10:32:00 IST
  • தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
  • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5520-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5505-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.79-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.40 குறைந்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெற்றி ரூ.77,600-க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News