தமிழ்நாடு செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-08-04 11:49 IST   |   Update On 2023-08-04 11:49:00 IST
  • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ வாழ்த்துகிறேன்.

சென்னை:

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News