தமிழ்நாடு செய்திகள்

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2022-12-21 11:30 IST   |   Update On 2022-12-21 11:30:00 IST
  • ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  • அமைதியுடனும், உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எப்போதும் அமைதியுடனும், உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News