செய்திகள்
முன்னாள் எம்பி ஏஎம் வேலு

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு காலமானார்

Published On 2020-08-13 14:26 IST   |   Update On 2020-08-13 14:26:00 IST
அரக்கோணம் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.வேலு உடல் நலக்குறைவால் காலமானார்.
அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எம்.வேலு உடல் நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இவர் கடந்த 1980ல் காங்கிரஸ் சார்பிலும், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.



Similar News