செய்திகள்

கார் பருவ சாகுபடி - 5 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Published On 2018-06-20 15:08 IST   |   Update On 2018-06-20 15:08:00 IST
கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடியை மேற்கொள்வதற்காக அணைகளில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் விவசாயிகளின் வேண்டுகோள் விடுத்தனர்.



இதனை ஏற்று கார் பருவ சாகுபடிக்காக, கடனாநதி, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளில் இருந்து 22-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
Tags:    

Similar News