டென்னிஸ்
null

பிரிஸ்பேன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய ரெய்லி ஓபெல்கா

Published On 2025-01-03 18:43 IST   |   Update On 2025-01-03 18:47:00 IST
  • காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் அமெரிக்க வீரரான ரெய்லி ஓபெல்கா மோதின.
  • ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரெய்லி ஓபெல்கா முன்னேறினார்.

பிரிஸ்பேன்:

முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் அமெரிக்க வீரரான ரெய்லி ஓபெல்கா மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6, 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரெய்லி ஓபெல்கா தகுதி பெற்றார்.

Tags:    

Similar News