டென்னிஸ்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் கலின்ஸ்கயா

Published On 2025-10-28 20:00 IST   |   Update On 2025-10-28 20:00:00 IST
  • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
  • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா வெற்றி பெற்றார்.

ஹாங்காங்:

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, சக நாட்டு வீராங்கனை கமீலா ராகிமோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கலின்ஸ்கயா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News