விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் தன்வி பத்ரி

Published On 2025-12-28 02:56 IST   |   Update On 2025-12-28 02:56:00 IST
  • தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
  • பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி அரையிறுதியில் வென்றார்.

விஜயவாடா:

87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சுருதி முன்டாடா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News