விளையாட்டு

அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரஷிய வீராங்கனை

Published On 2026-01-18 01:02 IST   |   Update On 2026-01-18 01:02:00 IST
  • அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
  • இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

அடிலெய்டு:

அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மிர்ரா ஆண்ட்ரிவா சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News