விளையாட்டு

அண்ணா பல்கலைக்கழக கைப்பந்து- ஆர்.எம்.கே.கல்லூரி அணி சாம்பியன்

Published On 2022-11-21 12:02 IST   |   Update On 2022-11-21 12:02:00 IST
  • இறுதி ஆட்டத்தில் ஆர்.எம்.கே. 15-6, 15-7 என்ற நேர் செட் கணக்கில் ஆர்.எம்.டி. கல்லூரியை தோற்கடித்தது.
  • கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் நடந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஆவடியில் உள்ள ஆலிம் முகமது கல்லூரியில் நடந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்.எம்.கே. 15-6, 15-7 என்ற நேர் செட் கணக்கில் ஆர்.எம்.டி. கல்லூரியை தோற்கடித்தது.

Tags:    

Similar News