விளையாட்டு
85 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டார்க் சாதனை

ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் - 85 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டார்க் சாதனை

Published On 2021-12-08 12:14 IST   |   Update On 2021-12-08 12:14:00 IST
ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் சாதனை புரிந்து உள்ளார்.

ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் ஆட்டத்தின் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்சை அவுட் செய்தார்.

ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் சாதனை புரிந்து உள்ளார்.

1936-ம் ஆண்டு ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மெக்ரோமிக், இங்கிலாந்து வீரர் வொர்த்திக்டெனை பிரிஸ்பேனில் முதல் பந்தில் அவுட் செய்தார்.

Similar News