செய்திகள்
ஆஸ்லே பார்டி - மெட்வதேவ்

விம்பிள்டன் டென்னிஸ் - ஆஸ்லே, மெட்வதேவ் 4-வது சுற்றுக்கு தகுதி

Published On 2021-07-04 14:09 IST   |   Update On 2021-07-04 14:09:00 IST
2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சினி கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Similar News