செய்திகள்
கோப்புபடம்

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-கோவா இன்று மோதல்

Published On 2020-12-12 13:49 IST   |   Update On 2020-12-12 13:49:00 IST
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

பனாஜி:

7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

25-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஒடிசா-கோவா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Similar News