செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவ தடை - ஐசிசி முடிவு
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் எச்சிலை ( உமிழ்நீர்) தடவி நன்றாக தேய்ப்பார்கள். விக்கெட்டை வீழ்த்து வதற்கு இது உதவியாக இருக்கும்.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.