செய்திகள்
மாஸ்டர்ஸ் கபடி: அரை இறுதியில் இந்தியா-தென்கொரியா இன்று மோதல்
மாஸ்டர்ஸ் கபடி போட்டியின் லீக் சுற்று முடிந்த நிலையில் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதுகின்றனர்.
துபாய்:
மாஸ்டர்ஸ் கபடி போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ஈரான்-பாகிஸ்தான் (இரவு 8 மணி), இந்தியா-தென்கொரியா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.