இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-23 06:59 IST   |   Update On 2024-11-23 21:49:00 IST
2024-11-23 04:54 GMT

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 49 இடங்களிலும் பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:43 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 196 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 77 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 39 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:42 GMT

பிரியங்கா காந்தி 132543 வாக்குகள் பெற்று 89191 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2024-11-23 04:38 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 196 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 77 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:33 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 191 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 84 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 40 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:18 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 171 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 40 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:12 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 166 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 96 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:08 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 158 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 38 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:07 GMT

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே முன்னிலை

2024-11-23 04:07 GMT

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை பெற்றுள்ளார்

Tags:    

Similar News