இந்தியா

இதுக்கு 17 ஆட்டோ வாங்கிடலாம்... பையின் விலையை கேட்டு நெட்டிசன்கள் கிண்டல்

Published On 2025-07-05 11:38 IST   |   Update On 2025-07-05 11:38:00 IST
  • LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கி விடலாம்.

பிரபல ஃபேஷன் பிராண்டான LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கி விடலாம் என இந்த பையை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Tags:    

Similar News