இந்தியா
பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ஆட்டோ, லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்

Published On 2022-04-18 13:48 IST   |   Update On 2022-04-18 14:43:00 IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் இன்று ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 2 நாட்கள் ஸ்டிரைக்குக்கு டெல்லி ஆட்டோ, கார் டிரைவர்கள் சங்கம் அழைப்பு விடுத்து இருந்தன.

இதன்படி டெல்லியில் இன்று ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை.

Similar News