செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மருமகன் பா.ஜனதாவில் சேர்ந்தார்

Published On 2019-05-10 01:03 IST   |   Update On 2019-05-10 01:03:00 IST
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மருமகன் ஸ்வரண் சிங் சான்னி நேற்று மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். #SarvantSinghChanny #BJP #ZailSingh
புதுடெல்லி:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மருமகன் ஸ்வரண் சிங் சான்னி நேற்று மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். இறுதியாக, பஞ்சாப் மாநிலத்தின் தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய நிலையில், கடந்த 3-ந் தேதி ஓய்வுபெற்றார்.  #SarvantSinghChanny #BJP #ZailSingh
Tags:    

Similar News