கதம்பம்
null

இதை செய்யுங்க!

Published On 2023-08-19 16:34 IST   |   Update On 2023-08-20 11:18:00 IST
  • சுடு சோற்றில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • சோற்றை மட்டுமே ஒருவேளை உணவாக சாப்பிட்டால் நோயின் தீவிரம் குறையும்!

அடுப்பில் வடசட்டியை வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊத்தி அதில் நாலு பல்லு பூண்டு, பத்து சின்ன வெங்காயம், வரமிளகாய் ஓன்னோ இரண்டோ, ஒரு சிறு தக்காளி, சிறு தேங்காய் துண்டுகள், சிறு புளி எல்லாத்தையும் மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு சுடு நீரில் கழுவிய இரண்டு கைபிடி தூதுவளை இலை (இலையில் முள் இருக்கும் பார்த்து பிடிங்க) போட்டு இலை சுருள வதக்கி ஆறிய பிறகு மிக்சியில் அரைத்தால் சுவை குறைவு அம்மியில் அரைத்தால் சுவை அருமையாக இருக்கும்!

சுடு சோற்றில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். புற்று நோயாளிகள் மற்றும் தீராத நோய் உள்ளவர்கள் இந்த சோற்றை மட்டுமே ஒருவேளை உணவாக சாப்பிட்டால் நோயின் தீவிரம் குறையும்!

-ரியாஸ்

Tags:    

Similar News